என் தமிழ்

காதலிக்க நேரமில்லை தமன்னா

thamana

பிப்ரவரி 13, கதாநாயகிகளின் காதல் பற்றி கிசுகிசுக்கள் வருகின்றன. ஆனால் தமன்னா மட்டும் இதுபோன்ற எந்த கிசுகிசுவிலும் சிக்கவில்லை. காதலிப்பதற்கு எனக்கு நேரமே இல்லை. மற்றவர்கள் பற்றி எனக்கு தெரியாது. ஒரு நடிகை என்ற முறையில் எனக்கு சினிமாவுக்கு சம்மந்தம் இல்லாத வெளி ஆட்களை சந்திப்பதற்கு நேரமே இல்லை என்று தமன்னா கூறினார்.

Scroll to Top