என் தமிழ்

நைஜீரியாவிலிருந்து கேரளாவிற்கு வந்த சிறுவனுக்கு எபோலா அறிகுறி

Ebola Virus

பிப்ரவரி 2, நைஜீரியாவிலிருந்து குடல் நோய் சம்பந்தமான சிகிச்சைக்காக கேரளா வந்த 10 வயது சிறுவனுக்கு சந்தேகத்தின் அடிப்படையில் செய்த பரிசோதனையில் அச்சிறுவனுக்கு எபோலா நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவனது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Scroll to Top