பிப்ரவரி 2, பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் செய்து கொள்வதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது என்றும் கடந்த ஒன்பது வருடமாக பிசியாக நடித்துக் கொண்டு இருப்பதால் காதலிப்பதற்கு எனக்கு நேரம் இல்லை என்றும் இதுவரை எனக்கு பொருத்தமான நபரை சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.அவ்வாறு கிடைத்தால் அவரை திருமணம் செய்து கொள்வேன், தற்போது சினிமாவை காதலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.