என் தமிழ்

சிவகார்த்திகேயனுக்கு வாழ்வில் மறக்க முடியாத நாள்

sivakar

பிப்ரவரி 2, தமிழ் சினிமாவில் தன் திறமையை மட்டும் நம்பி இன்று வெற்றி கொடி கட்டியவர் சிவகார்த்திகேயன். இவருக்கு நாளைய தினம் வாழ்வில் மறக்க முடியாத நாள்.சிவகார்த்திகேயன் முதல் முதலாக திரையில் தோன்றிய தினம் பிப்ரவரி 3. இவர் மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.இப்படம் வெளிவந்து நாளையுடன் 3 வருடம் ஆகிறது. சிவகார்த்திகேயன் இன்று போல் என்றும் திரை வாழ்க்கையில் உச்சத்தில் இருக்க சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.

Scroll to Top