என் தமிழ்

ம.இ.கா தலைமையகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது

m2

ம.இ.கா தலைமையகத்தில் இன்று காலை முதல் பெரும்பாலானவர்கள் அலுவலகத்தின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் அங்கு சில வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதநாள் இங்கு பரபரப்பு நிலவி வருகின்றது.

 

m1

Scroll to Top