ஜனவரி 28, இன்று நான் வழக்கம் போல் மஇகா தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்றேன். அப்பொழுது அங்கு மஇகா தலைமையில் அமர்த்தப்பட்டிருக்கும் பாதுகாவலர்கள் என்னை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. என் சொந்த அலுவலகத்திற்கு கூட செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் 200,000 மேற்பட்ட இந்திய பெண் உறுப்பினர்களை கொண்ட ஒரு கட்சி ம.இ.கா என்று மஇகா தேசிய மகளிரணி தலைவர் மோகனா முனியாண்டி ஊடக அறிக்கை தெரிவித்தார்.
என் சொந்த அலுவலகத்திற்கு கூட செல்ல அனுமதிக்கப்படவில்லை: மோகனா முனியாண்டி
