என் தமிழ்

Sica செய்தியாளர் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டர்

s1

Sica செய்தியாளர் சந்திப்பில் இன்று பகல் 12- 1 வரை நெகாரா தேசிய அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு  விருந்தினராக இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து இருந்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டனர்.  500 கலைஞர் அவர்களது குழுவினர் Sica விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு வரும் சனிக்கிழைமை வந்தடைவர்கள். நிகழ்ச்சிக்கு வருகை தரும் பாலிவுட் கலைஞர் விவரம் நாளை உறுதிப்படுத்தும்.

s2

Scroll to Top