என் தமிழ்

Sica நிகழ்வுகள் செய்தியாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்தார் டத்தோ டி மோகன்

v4

Sica Awards 2015 நிகழ்வு வருகிற ஜனவரி 09 மற்றும் 10ஆம் தேதி நெகரா ஸ்டேடியத்தில் மாலை 07.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறுகிறது. இது பற்றிய செய்தியாளர் சந்திப்பினை டத்தோ   T.மோகன் 06/01/2015 ஏற்பாடு செய்திருந்தார்.  SICA ஆநர்ட்ச் 2015 நிகழ்ச்சியில் பங்குபெரும் மலேசிய கலைஞர்கள் பற்றிய விவரங்களும் வெளியிடப்படது.

v3 v6 v2 v1

Scroll to Top