என் தமிழ்

நோன்பு பெருநாளின்போது சமையல் எண்ணெய் தட்டுபாடு வராது

minyak goreng

நோன்பு பெருநாளின் போது சமையல் எண்ணெய் தட்டுபாடு ஏற்படாது என்று உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹாசன் மாலிக் தெரிவித்தார்.

8/7/2014 நோன்பு திறப்பு விருந்து உபசரிப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பத்திரைக்கையாளர்களிடம் போதுமான அளவு எண்ணெய் கையிருப்பு இருப்பதாக கூறினார்.
பெருநாளின் போது பொருள் தட்டுபாடு இருப்பதாய் புகார்கள் இருப்பின் அதனை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சரவை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபடுமெனவும் எச்சரித்தார்.

Scroll to Top