என் தமிழ்

ஊழல் வழக்குகளில் இதுவரை பொதுச் சேவை ஊழியர்கள் 847 கைது

2

நவம்பர் 14, கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுச் சேவை ஊழியர்கள் புரிந்த பல்வேறு குற்றங்கள் குறித்து நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு இதுவரை 4693 புகார்கள் கிடைத்துள்ளன.
இந்த எண்ணிக்கையிலிருந்து 1077 புகார்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், 847 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுச்சேவைத்துறை தலைமை இயக்குனர் டான் ஶ்ரீ முகமது சபிடி சைனால் தெரிவித்தார்.

Scroll to Top