என் தமிழ்

பிரியா ஆனந்த் உற்சாகம்

priyaa

நவம்பர் 13, தனது பெயரே கதாபாத்திரத்தின் பெயராக படத்தில் இடம்பெறும்போது ஹீரோயின்களுக்கு கூடுதல் உற்சாகம் வந்து விடும். அப்படியொரு உற்சாகத்தில் இருக்கிறார் பிரியா ஆனந்த். ‘ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா’ தெலுங்கு, ‘ஃபக்ரி’ இந்தி மற்றும் ‘வை ராஜா வை’ தமிழ்ப்படங்களில் இவரது பெயரான பிரியா என்பதே கதாபாத்திரத்துக்கும் பெயர். ஐந்து படங்களில் இப்படி பெயர் அமையும்போது தோழிகளுக்கு பார்ட்டிவைக்க உள்ளாராம் பிரியா.

Scroll to Top