என் தமிழ்

தமிழ் எங்கள் உயிர் தமிழ்ப்பள்ளிகளை அழிக்காதிர்

STAR

நவம்பர் 13, மலேசிய அரசியல் சட்டம் இந்திய சீன மக்களுக்கு அளித்திருக்கும் பிறப்புரிமை அவர்கள் தாய்மொழிக் கல்வி. அந்த கல்வி கோவில்களை அழிக்க அம்னோ விவாதிக்க புறப்படுவது அதிர்ச்சி தருகிறது.

அரசியல் சட்டம் மற்றவர்களுக்கு தந்திருக்கும் உரிமை குறித்து மற்ற இனமக்களின் மாநாடுகள் விவாதித்தால் அம்னோவும் மலாய் மக்களும் எத்தகைய உணர்வுகளுக்கு உள்ளவார்களோ அதை போன்ற மனவேதனைக்கும் கொதிப்புக்கும் உள்ளாகின்றது சமுதாயம்.

Scroll to Top