மாண்புமிகு டத்தோ நஸ்ரி அஜீஸ், இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன், ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு.சிவராஜ் சந்திரன் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் தலைவர்கள் விவேகானந்தர் ஆசிரமத்தை தற்போது அய்வு மேற்கொண்டு வருகின்றனர்.