என் தமிழ்

பிரதமரின் தமிழ்ப்பள்ளி பேச்சு சூழ்நிலைக்கான பேச்சா: குலா

020502-D-2987S-027

நவம்பர் 5, எல்லாத் தமிழ் பள்ளிகளும் அரசாங்கத்தின் முழு உதவி பெற்ற தமிழ்ப்பள்ளிகளாக மாற்றப்படும் என பிரதமர் தீபாவளி விருந்தில் பேசிய பேச்சு நிகழ்ச்சிக்காக பேசிவிட்டு பின்னர் மறந்து போகும் பேச்சா என ஈப்போ பாராட் உறுப்பினர் எம்.குலசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Scroll to Top