GST வரிக்கு பிரிம் தொகை போதாது பி.கே,ஆர் புள்ளிவிவரம் admin October 17, 2014 அக்டோபர், 17 அடித்த ஆண்டு அதிகரிக்கப்படும் மலேசியா மக்கள் உதவி தொகை பொருள் சேவை வரியால் ஏற்படும் செலவுகளை சரிகட்ட போதாது என்கிறார் கிராண ஜெயா எம்.பி வொங் சென்.