என் தமிழ்

அஸ்மின் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை

Azmin_MP_Kepong

அக்டோபர், 17 பி.கே.என்.எஸ் தலைவராக இருந்த போது முறை கேடாக நடந்துகொண்டதாக சிலாங்கூர் முதல்வர் அஸ்மின் மீது சாட்டப்பட்ட முற்றச்சாட்டு குறித்து இன்னும் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது என ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த ஆனையத்தின் புலன் விசாரணை இயக்குனர் முகமட் ஜாமிடான் அப்துல்லா பத்திரிகைக்கு வெளியிட்ட அறிக்கயில் இதை தெரிவித்தார்.

Scroll to Top