பாஸ் கட்சியிலிருந்து தம்ரின் பாபா ராஜினாமா

பாஸ் கட்சியிலிருந்து தம்ரின் பாபா ராஜினாமா

resignation_logo

அக்டோபர், 16 முன்னாள் துணை பிரதமர் துன் அப்துல் கபார் பாபாவின் புதல்வர் தம்ரின் அப்துல் கபார் பாஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். முன்னாள் மாரா தலைவரான தம்ரின் 2012 ஆகஸ்ட் மாதம் பாஸ் கட்சியில் சேர்ந்தார்.  கட்சியின் நடவடிக்கை மீது அதிருப்தி அடைந்துள்ள அவர் அதிலிருந்து விலக கூடும் என கடந்த சில வாரங்களாக வதந்தி நிலவியது.  இந்த நிலையில் அவர் தான் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.