கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படங்களை தடை செய்ய கோரி,மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, நீதிபதி தள்ளுபடி செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ஒரு படம் தணிக்கை ஆன பிறகு அதில் தலையிட முடியாது, எனவே இந்தப்படங்களுக்கு தடைவிதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
‘கத்தி’ படத்தின் வழக்கு தள்ளுபடி.
