என் தமிழ்

வான் அஸிஸாவை ஆதரித்த பாஸ் கட்சியினர் நீக்கம்

Wan-Azizah-Not-contesting

பி.கே.ஆர் தலைவர் டாக்டர் வான் அஸிஸாவை சிலாங்கூர் முதல்வர் பதவிக்கு ஆதடித்த பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரையும் பாஸ் இன்று கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது. இந்த தற்காலிக நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாக பாஸ் கட்சியின் பொது செயலாளர் முஸ்தபா அலி அறிவித்தார்.

Scroll to Top