என் தமிழ்

நிலநடுக்கம் 6.1 ஆகப் பதிவு

2

 

அமெரிக்க நேரப்படி அலாஸ்காவில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆகப் பதிவாகியிருந்தது.அங்கரேஜ் நகரில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாகவும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top