ம.இ.கா நெகிரி மாநில இளைஞர் பிரிவு மற்றும் ம.இ.கா தெலுக் கெமாங் தொகுதி ஆதரவோடு ம.இ.கா தெலுக் கெமாங் தொகுதி இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் ஒரே மலேசியா தீபாவளி சந்தை லூக்குட் டத்தாரன் செகார் வளாகத்தில் தொடங்கப்பட்டது.
ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு.சிவராஜ் சந்திரன் இச்சந்தையை அதிகாரபூர்வமாக 12.10.2014 அன்று துவக்கி வைத்தார்.