ம.இ.கா நெகிரி செம்பிலான் மாநில தொடர்புக்குழு ஏற்பாட்டில் பொருள் மற்றும் சேவை வரி ஆய்வு கருத்தரங்கம் 12-10-2014 காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை நெகிரி மாநில ம.இகா மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வை நெகிரி மாநில ம.இ.கா மாநில தலைவர் டத்தோ சோதிநாதன் அவர்கள் அதிகார பூர்வமாக துவக்கி வைத்தார்.