என் தமிழ்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்.

4

ஜெயலலிதாவிற்கு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது கவலை அளிப்பதாக கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் எதிர்கட்சித் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களை அதிமுகவினர் தாக்கி வருவதாக மற்றும் சட்டம் ஒழுங்கை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று ஆளுநரிடம் அளித்த மனுவில் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Scroll to Top