என் தமிழ்

மறுதேர்வுக்கு வராத மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியீடு

good

யூ.பி.எஸ்.ஆர் அறிவியல், ஆங்கிலம்,கணிதம் மற்றும் தமிழ்மொழி ஆகிய பாடங்களுக்கு நாளை மற்றும் அக்டோபர் 9-ஆம் தேதிகளில் நடக்கும் மறுதேர்வுகளுக்கு வராத மாணவர்களுக்கு ’T’மதிப்பீடு வழங்கப்படும் அதவது Tidak Hadir என்பது தேர்வுக்கு வராதவர்கள் என்று பொருள்.
இந்த அறிவிப்பு பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், மறுதேர்வு நடத்தப்படுவது அத்தியாவசியமானது என தேர்வு வாரியம் கூறியுள்ளது. நாளை 470,000 மாணவர்கள் அறிவியல் மற்றும் ஆங்கில பாடம் மறுதேர்வுக்கு வருவார்கள் என்று தெரிகிறது.

Scroll to Top