ஒடிஸா மாநிலத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல். admin September 29, 2014 ஒடிஸா மாநிலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஆளான நோயாளிகளின் எண்ணிக்கை 2,370 ஆக உயர்ந்துள்ளது.இதனால் டெங்குவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. மேலும் 27 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது