என் தமிழ்

பெட்டாலிங் ஜெயாவில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 303,00 ரிங்கிட் கொள்ளை

shang

பெட்டாலிங் ஜெயாவில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அந்நிய நாட்டவர்கள் இரண்டு பேர் 303,00 ரிங்கிட் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.அந்த ஏடிஎம் இயந்திரத்தில் மீதம் 3500 ரிங்கிட் மட்டுமே இருந்தது.சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றன.

Scroll to Top