இந்திய வீராங்கனை நேவால் தோல்வி

இந்திய வீராங்கனை  நேவால் தோல்வி

9

தென் கொரியாவின் இன்சியான் நகரில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் காலிறுதி போட்டி நடைபெற்றது.இதில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சாய்னா நேவால், சீனாவின் வாங் ஷிஷிக்ஷியானுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில்  21-18, 9-21, 7-21 என்ற நேர் செட் கணக்கில் சாய்னா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.