என் தமிழ்

35ஆவது மலேசியத் திரைப்பட விழா : ‘BLUES’ படத்திற்க்கு சிறந்த சுவரொட்டி விருது

கோலாலம்பூர், 22 நவம்பர் 2026 : 35ஆவது மலேசியத் திரைப்பட விழாவில் (FFM35), ‘BLUES’ திரைப்படம் சிறந்த சுவரொட்டிக்கான விருதைப் பெற்றுள்ளது. ஸ்கைசென் ஸ்டூடியோஸ் (Skyzen Studios) தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்துக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தை முன்னிட்டு, படக்குழுவினருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான FINAS ஏற்பாட்டில் நடைபெற்ற FFM35 விழாவில், பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விருது ‘BLUES’ திரைப்படத்தின் விளம்பர வடிவமைப்புப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாக அமைந்துள்ளது.

Scroll to Top