இறுதிகட்ட படப்பிடிப்பில் விஷாலின் பூஜை.

இறுதிகட்ட படப்பிடிப்பில் விஷாலின் பூஜை.

cinema

தாமிரபரணி படத்தையடுத்து ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் பூஜை. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வரும் இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருவது  ஏற்கனவே முடிவாகி விட்டது.அதனால், தற்போது படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளும் இன்னொரு பக்கம் நடந்து  கொண்டிருக்கிறது.அதில் விஷால் – ஸ்ருதிஹாசன்  பங்குபெறும் ஒரு ரொமான்டிக்கான பாடலை படமாக்க தற்போது சுவிட்சர்லாந்து சென்றிருக்கிறார்கள்.