எமி ஜாக்சனுக்கு இயக்குனர் ஷங்கர் சொன்ன அறிவுரை.

எமி ஜாக்சனுக்கு இயக்குனர் ஷங்கர் சொன்ன அறிவுரை.

9

இரவு நேர பார்ட்டி, பாய் ஃபிரெண்ட் என ஊர் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்று எமி ஜாக்சனுக்கு இயக்குனர் ஷங்கர் உத்தரவு போட்டிருப்பதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லையாம். ஐ படத்தின் ஷூட்டிங்கில் எமியை அவர் கடிந்துகொண்டது இல்லையாம்.தமிழில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றால், முதலில் தெளிவாக தமிழில் பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று எமிக்கு அறிவுறுத்தி உள்ளாராம் ஷங்கர். அதன் முதற்கட்டமாக சில தமிழ் வார்த்தைகளை கற்றுள்ள எமி அடுத்த படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள் முழுமையாக தமிழ் கற்றுக்கொள்வேன் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.