மின் கட்டண உயர்வு: ராமதாஸ் கடும் எதிர்ப்பு.

மின் கட்டண உயர்வு: ராமதாஸ் கடும் எதிர்ப்பு.

tn1

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சார வாரியத்துக்கு ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறை, ரூபாய்   6,854  கோடி என்றும்,  இதனை  ஈடுகட்ட மின் கட்டணங்களை  உயர்த்த  வேண்டும் என்றும்  மின்சார  வாரியம் கேட்டுக்கொண்டதால், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண உயர்வை  அறிவித்துள்ளது.இந்நிலையில் மின்கட்டனத்தை திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.