என் தமிழ்

இமாச்சலப்பிரதேசத்தில் 40 பேர் சென்ற பேருந்து விபத்து

4

இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கோபிந்த சாகர் அணையில் 40 பேருடன் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  இதில் 15 பேர் பலியாகினர்.

Scroll to Top