சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி.

சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி.

RESTRICTED TO EDITORIAL USE. MOBILE USE

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லாகூர் லயன்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றிக்கனியை பறித்தது. கொல்கத்தா அணிக்கு இது 2–வது வெற்றியாகும்.