ஆஸ்திரேலிய அரசின் புதிய பயங்கரவாத தடுப்பு சட்டம்.

ஆஸ்திரேலிய அரசின் புதிய பயங்கரவாத தடுப்பு சட்டம்.

6

ஆஸ்திரேலியாவில் இருந்து அதிகமான ஜிகாதிகள் செல்கின்றனர் இதை தடுக்க ஆஸ்திரேலிய அரசு புதிய பயங்கரவாத தடுப்பு சட்டம் ஒன்றை கொண்டு வந்து உள்ளது. இஸ்லாமிய போராளிகள் எழுப்பிவரும் உள்நாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிர்வாதிகளின் போராட்டங்களில் கலந்து கொள்ள செல்லும் குடிமக்களை தடுக்க ஆஸ்திரேலிய அரசு புதிய பயங்கரவாத சட்டத்தை கொண்டு வந்துள்ளது.