என் தமிழ்

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு இன்று விசாரணை.

4

2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தொடர்புடைய ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கடந்த மாதம் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது. அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாறன் சகோதரர்களுக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Scroll to Top