என் தமிழ்

போராட்டத்தில் ஈடுபட்ட என்.எல்.சி ஒப்பந்த ஊழியர்கள் கைது.

2

நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கேட்டு என்.எல்சி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் வருகின்றனர். இவர்கள் இன்று கியூ பாலத்தில் இருந்து முற்றுகையிட சென்ற ஜீவா ஒப்பந்த ஊழியர்கள் 110 பேர் கைது செய்யப்பட்டனர்.

Scroll to Top