திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பெயரில் அமராவதி அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிரது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமராவதி அணை பாசன பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய, பழைய பாசனக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பெயரில் அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு.
