என் தமிழ்

லிபியாவில் 14 பேர் பலி

1

 

லிபியாவில் இருக்கும் பெங்காஜியில் பல போராட்டக்குழுக்கள் உள்ளன.இதில் ஒரு போராட்டக்குழுவைச் சேர்ந்த ஒரு தரப்பினர் திடீரென தொடர் தாக்குதல்கள் நடத்தினர். இதில் பொதுமக்கள்  14 பேர் கொல்லப்பட்டனர். 24 மணி நேரம் இந்த தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உடனடியாக எந்த போராட்டக்குழுவும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால், ஆயுதம் ஏந்திய தீவிரவாத குழுக்கள் தான் காரணம் என்று சில உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Scroll to Top