என் தமிழ்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் முயற்சி தேல்வி

IRAQ-UNREST

 

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நேற்று பாக்தாத்தின் 2 பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாக்த்ததின் சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான கைதிகளை விடுவிக்க முயற்சி  செய்தனர்.தீவிரவாதிகள் பீரங்கி கார் வெடிகுண்டு மற்றும் பல தற்கொலைப்படை வீரர்கள் மூலம் பாக்தாத்தை சிறைச்சாலையை தகர்க்க முயன்றனர். ஆனால் அமெரிக்க உதவியுடன் ஈராக் படையினர்  எதிர்தாக்குதல் நடத்தி அவர்களது முயற்சிகளை முறியடித்தனர்.

Scroll to Top