நிக் அஸீஸ் முதல் முறையாக முக்தமர்க்கு வரவில்லை September 19, 2014 முதல் முறையாக பாஸ் கட்சியின் ஆன்மீக தலைவர் நிக் அப்துல் அஸீஸ் நிக் மட் 60 வது முக்தமர்க்கு செல்லவில்லை.அவர் கலந்து கொள்ளாததற்க்கு காரணம் அவருடைய உடல் நிலை சரியில்லாமல் இருப்பது என கூறப்படுகிறது.