MH17 விமான விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் உதவிய 19 மலேசியர்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் 18/09/2014 கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு விழாவில் நற்சான்றிதழ் வழங்கினார். இவர்களுள் சுகாதார அமைச்சைச் சேர்ந்த மரபணு நிபுணர்கள், மலேசிய இராணுவப்படை, காவல் துறை சார்ந்தவர்களும் அடங்குவர். இந்த நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம், சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
MH17 விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காண உதவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
