என் தமிழ்

மைக்கேல் கிளார்க் விளையாடுவது சந்தேகம்.

1

ஐக்கிய அரபு எமிரேட்சில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடக்க உள்ள  ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணி கேப்டன்  மைக்கேல் கிளார்க் காயம் காரணமாக விலகி உள்ளார். அடுத்து நடக்க  உள்ள டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகி  உள்ளது.

Scroll to Top