பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அனுபவ ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிடி நியமணம்.

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அனுபவ ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிடி நியமணம்.

9

டி20 அணிக்கான புதிய கேப்டனாக அப்ரிடி நியமிக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  நேற்று அறிவித்தது. 2016ம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை போட்டி வரை அப்ரிடி கேப்டனாக  இருப்பார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக மிஸ்பா உல் ஹக் நீடிக்கிறார். ஆகஸ்ட் 2009 முதல் ஏப்ரல் 2011 வரை மொத்தம் 19 டி20 போட்டிகளுக்கு அப்ரிடி கேப்டனாக இருந்துள்ளார்.  இதில் பாகிஸ்தான் அணி 8 வெற்றி, 11 தோல்வி கண்டுள்ளது.