ஹரியானா, மகாராஷ்டிரா 15ம் தேதி தேர்தல்.

ஹரியானா, மகாராஷ்டிரா 15ம் தேதி தேர்தல்.

4

ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அக்டோபர் 15ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட வரும் 20ம் தேதி விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றும், வரும் 27ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.