என் தமிழ்

14 குழந்தைகள் உயிர் இழந்தனர்.

5

காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இப்போது பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் வெகுவாக வடிந்துவருகிறது. இந்நிலையில், ஸ்ரீநகர் அரசு மருத்துவமனையில்  இருந்து  14 குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளன.காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் வெள்ளம் வடிந்த பகுதிகளில்  இருந்து  29 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிகை மேலும் உயரும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.

Scroll to Top