கேஜே யேசுதாஸுக்கு விருது! September 13, 2014 திருவனந்தபுரத்திலுள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், கேஜே யேசுதாஸுக்கு கேரள அரசு வாழ்நாள் சாதனைக்காக விருது வழங்கப்பட்டது. விருதை முதல்வர் உம்மன் சாண்டி வழங்கினார்.
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் கியூபாவுக்கு ரூ.965 கோடி மனிதாபிமான நிதி : அமெரிக்கா அறிவிப்பு உலகம்