என் தமிழ்

பதக்கம் வெல்வென் – சானியா மிர்சா நம்பிக்கை.

8

ஆசிய போட்டியில் விளையாட முடியாது என்ற முடிவில் இருந்த சானியா மிர்சா. தனது முடிவை மாற்றிக் கொண்டு தென் கொரியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் களமிறங்கத் தயார் என நேற்று அறிவித்துள்ளார். அதுமட்டும் இல்லமல் பதக்கம் வெல்ல முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Scroll to Top