காஷ்மீர்: 4 லட்சம் பேர் தவிப்பு!. September 10, 2014 காஷ்மீரில் வெள்ள பாதிப்புஏற்பட்ட பகுதியில், முப்படையின ருடன் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினரும் இணைந்து நடத்திய மீட்புப் பணியில் இதுவரை 25,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 4 லட்சம் பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கம்பார் தீபாவளி சந்தை 2026 – இரண்டாம் நாள் பிரம்மாண்ட வெற்றி! கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் B40 குடும்பங்களுக்கான நலத்திட்ட உதவிகள் சிறப்பிடம் பெற்றன! மலேசியா, வட்டாரச் செய்திகள், வண்ணங்கள்
சர்வதேச கராத்தே போட்டியில் மலேசிய காவல்துறை வீரர் போஹராஜ் செல்வராஜு 2 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை! மலேசியா, விளையாட்டு