என் தமிழ்

அதிமுகவுக்கு கருணாநிதி கண்டனம்.

218-264x300

உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிட்ட ஒன்றிரண்டு கட்சி வேட்பாளர்களை அதிமுகவினர் மிரட்டி ஒடுக்கி பயமுறுத்தி வாபஸ் பெறச் செய்திருக்கிறார்கள். இதை விட ஆளும் கட்சிக்கு பெரிய வெட்கக்கேடு இருக்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

Scroll to Top