35-வது இடத்துக்குத் தள்ளப்பட்ட பயஸ்!. admin September 10, 2014 கடந்த 11 ஆண்டுகளில் முதன்முறையாக இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், தரவரிசையில் 35-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இதற்கு முன் 2003-இல் பயஸ் தரவரிசையில் 38-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.